Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு

சென்னை: 2எம் சினிமாஸ் நிறுவனத்தின் கீழ், கே.வி.சபரீஷ் தயாரிக்கும் ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. கொன்றால் பாவம் மற்றும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.