Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஓடிடியில் ‘சக்தித் திருமகன்’ ரிலீஸ்

‘அருவி’, ‘வாழ்’ ஆகிய படங்களுக்கு பிறகு அருண் பிரபு புருஷோத்தமன் எழுதி இயக்கி திரைக்கு வந்து வெற்றிபெற்ற படம், ‘சக்தித் திருமகன்’. விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் கிருபளானி, செல் முருகன், திரிப்தி ரவீந்திரா நடித்துள்ளனர். அரசியல் பின்னணியில் உருவாகி வெற்றிபெற்ற இப்படம், தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது.