ஸ்ரீக்காக விலகிய லோகேஷ் கனகராஜ்
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஸ்ரீயின் வீடியோ வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பதற்றம் அடைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட சிலர் உடனே ஸ்ரீயை மீட்டு, அவருக்கான சிகிச்சையை அளித்து குணப்படுத்தினர். இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில், ‘தற்போது ஸ்ரீ நலமாக இருக்கிறான். ஒருநாள் வீடியோகாலில் பேசிய அவன், ஒரு புத்தகத்தை வெளியிடுவதாக...
ஹரிஹர வீரமல்லு விமர்சனம்...
17வது நூற்றாண்டில் கதை நடக்கிறது. ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு குழந்தை சத்யராஜ், ஈஸ்வரி ராவ் தம்பதிக்கு கிடைக்கிறது. அதற்கு ‘ஹரிஹர வீரமல்லு’ என்று பெயர் சூட்டுகின்றனர். பிற்காலத்தில் பலம் வாய்ந்த போர் வீரனாக அவர் மாறுகிறார். மத மாற்றத்துக்கு மக்களை கட்டாயப் படுத்தும் அவுரங்க சீப் (வரலாற்றை திரித்து), மாற மறுப்பவர்களை...
கிரைம் திரில்லர் கதையில் தன்யா
சென்னை: ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் தயாரித்து இயக்கியுள்ள கிரைம் திரில்லர் படம், ‘றெக்கை முளைத்தேன்’. இது வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ ஆகிய திரைப்படங்கள் மற்றும் ‘செங்களம்’ என்ற வெப்தொடருக்கு பிறகு எஸ்.ஆர்.பிரபாகரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் முதன்மை வேடத்தில்...
மைசா படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்
சென்னை: ஹீரோயினுக்கு முக்கியத் துவம் கொண்ட கதையில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம், ‘மைசா’. ரவீந்திர புல்லே எழுதி இயக்குகிறார். அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் ஆண்டி லாங் சண்டை பயிற்சி அளிக்கிறார். 2008 முதல் ஸ்டண்ட் இயக்குனராக செயல்பட்டு வரும் அவர், 40க்கும்...
கண்களை இமைக்கவே நேரம் இருக்காது: பிந்து மாதவி
சென்னை: பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் பிந்து மாதவி, தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, சந்திரிகா ரவி ஆகியோருடன் இணைந்து ‘பிளாக்மெயில்’ என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து அவர் கூறியதாவது: எல்லா திரைக்கலைஞர்களும் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை...
ஜேஎஸ்கே சதீஷ் குமார் நடிக்கும் குற்றம் கடிதல் 2
சென்னை: பல வெற்றிப் படங்களை தயாரித்தது மட்டுமின்றி, விநியோகமும் செய்தவர் ஜேஎஸ்கே சதீஷ்குமார். தனது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில், 2023ல் தேசிய விருது வென்றிருந்த ‘குற்றம் கடிதல்’ என்ற படத்தின் 2ம் பாகத்துக்கான படப்பிடிப்பை இன்று சென்னையில் தொடங்குகிறார். ‘புதுமைப்பித்தன்’, ‘லவ்லி’ ஆகிய படங்களை இயக்கியவரும் மற்றும் ‘அநீதி’, ‘தலைமைச்செயலகம்’ ஆகிய படங்களுக்கு...
ஹவுஸ் மேட்ஸ் ஹாரர் படமா? கனா தர்ஷன் விளக்கம்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் வழங்க, ராஜவேல் இயக்கியுள்ள படம், ‘ஹவுஸ் மேட்ஸ்’. இதில் ‘கனா’ தர்ஷன், காளி வெங்கட், ஹர்ஷா பைஜு, வினோதினி வைத்தியநாதன், அப்துல் லீ நடித்துள்ளனர். சதீஷ் ஒளிப்பதிவு செய்ய, ‘பிரேமம்’ ராஜேஷ் முருகேசன் இசை அமைத்துள்ளார். நிஷார் ஷெரீப் எடிட்டிங் செய்ய, சக்திவேல் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளார். ராகுல்...
மாரீசன் - திரைவிமர்சனம்
ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த 98வது படம் " மாரீசன்" . சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு மற்றும் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உடன் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திருடன் தயா...
தலைவன் தலைவி - திரைவிமர்சனம்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் , சரவணன், ஆர்.கே.சுரேஷ், தீபா, காளி வெங்கட், மைனா, சென்ராயன், "படம் தலைவன் தலைவி". ஆகாசவீரன் ( விஜய் சேதுபதி) பேரரசி ( நித்யா மேனன்) இருவருக்கும் நிச்சயதார்த்தம். திருமணத்திற்கு முன்பே இருவரின் சந்திப்பும் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது. ஆனால்...