டியூட் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது: பிரதீப் ரங்கநாதன்
சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கிய படம், ‘டியூட்’. பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா, ஹிருது ஹாரூன் நடித்திருந்தனர். நிகேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இசை அமைத்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றிபெற்ற இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது....
ஆட்டி ரிலீஸ் தள்ளிவைப்பு
சென்னை: லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. தி.கிட்டு இயக்கியுள்ள இந்த படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் கதையின் நாயகனாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா நாயகியாக நடித்திருக்கிறார். இன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது தமிழகமெங்கும் பெய்துவரும் தொடர்மழை காரணமாக இப்படத்தின் ரிலீஸ்...
ஜூனியர் என்டிஆர் பிரசாந்த் நீல் மோதல்: படப்பிடிப்பு நிறுத்தம்
ஐதராபாத்: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜூனியர் என்டிஆர், ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ படத்தில் நடிக்கிறார். அவர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியான ‘தேவரா’, ‘வார் 2’...
மமிதாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
‘பிரேமலு’, ‘ரெபல்’, ‘டியூட்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் குடியேறிய மமிதா பைஜூ கூறுகையில், ‘இந்த தீபாவளி பண்டிகையை மறக்க முடியாததாக மாற்றியுள்ளது, ‘டியூட்’ படத்தின் மிகப்பெரிய வெற்றி மற்றும் வசூல் நிலவரம். ஹீரோ பிரதீப் ரங்கநாதன், எனக்கு அப்பாவாக நடித்த சரத்குமாரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். என் சிறுவயதில்...
காதல் தோல்வி குறித்து ராஷ்மிகா
வரும் நவம்பர் 14ம் தேதி ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற படம் திரைக்கு வருகிறது. இதை நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். இவர், பாடகி சின்மயியின் கணவர். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், ‘காதல் தோல்வி ஏற்பட்டு காதலர்கள் பிரிந்தால், ஆண்களை விட...
திரிப்தி டிம்ரி படப்பிடிப்பு ஒத்திவைப்பு
கடும் சர்ச்சைக்குள்ளாகி ஹிட்டாகி வசூலை குவித்த ‘அர்ஜூன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களை இயக்கியவர், சந்தீப் ரெட்டி வங்கா. அவரது இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ என்ற இந்தி படத்தில் நடிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பிரபாஸ் ஒப்பந்தமாகி, பல கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு 2025ல் தொடங்கும் என்று அப்போது அறிவித்திருந்தனர்....
சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா மோகன் பட இயக்குனர்
இன்று நெட்பிளிக்சில் வெளியாகும் படம், ‘ஓஜி’. தியேட்டரில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் தனய்யா, இயக்குனர் சுஜித் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை தனது சொந்த பணத்திலேயே இயக்குனர் முடித்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த முரண்பாடால் நானி...
இயக்குனராக அறிமுகமாகும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர்
கடந்த 1990களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், ‘தடை அதை உடை’. காந்திமதி பிக்சர்ஸ் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்துள்ளார். ‘அங்காடித்தெரு’ மகேஷ், ‘திருக்குறள்’ குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது, நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை,...
‘பகல் கனவு’ படத்தில் பேய் வேட்டை
‘பகல் கனவு’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள பைசல் ராவ், இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்துள்ளார். முக்கிய வேடங்களில் கூல் சுரேஷ், ஷகீலா, கராத்தே ராஜா நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியிடப்பட்டது. பேய் வேட்டையை மையமாக வைத்து திரில்லர் கலந்த ஹாரர் படமாக உருவாக்கியுள்ளது....
