ரசிகர்களை அதிர வைத்த ரெஜினா
தென்னிந்திய ெமாழிகளை தொடர்ந்து இந்தியிலும் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள், விளம்பரங்களில் பிசியாக நடித்து வருகிறார் ரெஜினா கசாண்ட்ரா. 34 வயதான அவர், கடந்த 2012ல் ‘சிவா மனசுலோ ஸ்ருதி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருது பெற்றார். சென்னையில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர்,...
மெட்ராஸ் மாகாண கதையில் பாக்யஸ்ரீ
துல்கர் சல்மான் நடிக்கும் ‘காந்தா’ என்ற பான் இந்தியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 1950களின் மெட்ராஸ் மாகாணத்தை அடிப்படையாக வைத்து, ஒரு பீரியட் டிராமாவாக படம் உருவாகியுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி நடித்துள்ளனர். ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா, துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து...
வெற்றியை மக்களுக்கு வழங்கிய ரிஷப் ஷெட்டி
ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நடித்து வெளியான ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற பான் இந்தியா படம் 800 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஆன்மிக பயணம் மேற்கொண்ட ரிஷப் ஷெட்டி அளித்துள்ள பேட்டியில், ‘காசிக்கு சென்றால் ராமேஸ்வரத்துக்கு வந்தாக வேண்டும். ’காந்தாரா: சாப்டர் 1’ படம் ஈஸ்வரனின் கிணறு...
தோல்வி பட இயக்குனர் திடீர் விலகல்
இந்தியில் உருவாகும் ‘தூம் 4’ என்ற படத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து அயன் முகர்ஜி விலகியுள்ளார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம், ‘வார் 2’. ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடித்த இப்படம் படுதோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து ‘தூம் 4’ என்ற படத்தை இயக்க ஒப்பந்தமானார்....
ஹீரோவாக அறிமுகமாகும் தேவிஸ்ரீ பிரசாத்
முன்னணி இசை அமைப்பாளரும், பாடகருமான தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகிறார். தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கும் படம், ‘எல்லம்மா’. இதில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் ஆகியோரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தாலும், படப்பிடிப்புக்கான கட்டத்துக்கு எந்த பணியும் நகரவில்லை. எனவே, ‘எல்லம்மா’ படத்தில்...
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு
சென்னை: 2எம் சினிமாஸ் நிறுவனத்தின் கீழ், கே.வி.சபரீஷ் தயாரிக்கும் ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. கொன்றால் பாவம் மற்றும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக தயாரிப்பு...
நவ.19ல் காந்தா ரிலீஸ்
சென்னை: துல்கர் சல்மான் நடிக்கும் :காந்தா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் கடந்த செப்டம்பர் மாதமே திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் மற்றும் ராணா தகுபதியின் ஸ்பிரிட் மீடியா இணைந்து...
மகுடம் படத்தின் இயக்குனரானது ஏன்..? விஷால் அறிக்கை
சென்னை: விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகும் படம், ‘மகுடம்’. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். ரவி அரசு, ‘மகுடம்’ படத்தை எழுதி இயக்கி வந்தார். ஆனால், இப்போது இப்படத்தை தானே இயக்குவதாக நேற்று முன்தினம் விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கை வருமாறு: தவிர்க்க முடியாத...
பராசக்தி படப்பிடிப்பு நிறைவு: சுதா கொங்கரா தகவல்
சென்னை: சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா நடித்துள்ள படம், ‘பராசக்தி’. சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ என்ற படத்துக்கும், இப்படத்துக்கும் தலைப்பு தவிர எந்த சம்பந்தமும் இல்லை. முதல்முறையாக இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். ‘துரோகி’, ‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப்போற்று’ ஆகிய படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா எழுதி இயக்கியுள்ளார். ரவி...
