சென்னை: மிஸ்ரி எண்டர்பிரைசஸ் செயின்ராஜ் ஜெயின் தயாரிப்பில் அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற ‘ஜெய்ஹிந்த்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘அஷ்டகர்மா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி கிஷன் தயாரித்து நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படம் ‘ரஜினி கேங்’. எம். ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக திவிகா நாயகியாக நடித்துள்ளார். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட், இசை. படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.