Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாடகர் ஆனார் பிரதீப் ரங்கநாதன்

சென்னை: ‘டியூட்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிங்காரி’ பாடல் வெளியானது. இந்த பாடலை முதல் முறையாக பிரதீப் ரங்கநாதன் பாடியிருக்கிறார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. இப்படத்தில் மமிதா பைஜு, சரத்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். கீர்த்திஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தீபாவளியை முன்னிட்டு அக்.17ம் தேதி ‘டியூட்’ படம் திரைக்கு வருகிறது.