Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சுயம்பு படம் தாமதம்

ஐதராபாத்: பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் ‘சுயம்பு’ என்ற படம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. இதில் போர் வீரன் கேரக்டரில் நிகில் சித்தார்த்தா, ஹீரோயின்களாக சம்யுக்தா மேனன், நபா நடேஷ் நடிக்கின்றனர். தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோ சார்பில் புவன், கர் தயாரிக்கின்றனர். தாமதத்துக்கு என்ன காரணம் என்று நிகில் சித்தார்த்தா கூறுகையில், ‘மிகப்பெரிய வெற்றிக்கு பொறுமை மிகவும் அவசியம். என் வாழ்க்கை பயணத்தில் மிகவும் சுவாரஸ்யமும், கற்றுக்கொள்ளக் கூடியதுமான படம் இது’ என்றார்.