
இதன் படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது. இப்படம் குறித்து இப்போது எந்தவொரு விஷயத்தையும் வெளியே சொல்ல முடியாது. நான் நடித்த ‘கேம் ஓவர்’ என்ற படத்தை ரசித்த அனைவரும் இப்படத்தையும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். இதில் நான் ஏலியன் கேரக்டரில் நடிக்கவில்லை. ஆனால், நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் எனக்குப் புதிய மற்றும் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது’ என்றார்.
