சென்னை: டார்லிங் - 2 (2016) ஹாரர் காமெடி படத்தையும் விதிமதி உல்டா (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து அறிமுகமானவர் ரமீஸ் ராஜா. இப்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளராகவும, கதாநாயகனாகவும் திரும்புகிறார். ‘‘இன்றைய சூழ்நிலையில் மக்களிடையே ஹாரர், திரில்லர் படங்களுக்குதான் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால்தான் அடுத்த படத்தையும்...
சென்னை: டார்லிங் - 2 (2016) ஹாரர் காமெடி படத்தையும் விதிமதி உல்டா (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து அறிமுகமானவர் ரமீஸ் ராஜா. இப்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளராகவும, கதாநாயகனாகவும் திரும்புகிறார். ‘‘இன்றைய சூழ்நிலையில் மக்களிடையே ஹாரர், திரில்லர் படங்களுக்குதான் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால்தான் அடுத்த படத்தையும் ஹாரர் படமாக உருவாக்க அதற்கான கதை டிஷ்கஷன் நடந்துக் கொண்டிருக்கிறது’’ என்று ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.