சென்னை: மலையாள இயக்குனர் அனில் வி.நாகேந்திரன் தமிழில் முதல்முறையாக இயக்கியுள்ள படம், ‘வீரவணக்கம்’. முதல்முறையாக சமுத்திரக்கனி, பரத் இணைந்து நடித்துள்ளனர். புரட்சிகரமான சமூக கருத்துகள் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடந்துள்ளது. தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 29ம் தேதி படம் திரைக்கு வருகிறது....
சென்னை: மலையாள இயக்குனர் அனில் வி.நாகேந்திரன் தமிழில் முதல்முறையாக இயக்கியுள்ள படம், ‘வீரவணக்கம்’. முதல்முறையாக சமுத்திரக்கனி, பரத் இணைந்து நடித்துள்ளனர். புரட்சிகரமான சமூக கருத்துகள் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடந்துள்ளது. தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 29ம் தேதி படம் திரைக்கு வருகிறது.