சென்னை: ‘அருவி’, ‘வாழ்’ ஆகிய படங்களை தொடர்ந்து அருண் பிரபு எழுதி இயக்கியுள்ள படம், ‘சக்தித் திருமகன்’. இது விஜய் ஆண்டனி நடித்துள்ள 25வது படமாகும். அவரே இசை அமைத்து தயாரித்துள்ளார். இப்படம் தெலுங்கில் ‘பத்ரகாளி’ என்ற பெயரில் வெளியாகிறது. ‘சக்தித் திருமகன்’ படம், வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரைக்கு வரும் என்று...
சென்னை: ‘அருவி’, ‘வாழ்’ ஆகிய படங்களை தொடர்ந்து அருண் பிரபு எழுதி இயக்கியுள்ள படம், ‘சக்தித் திருமகன்’. இது விஜய் ஆண்டனி நடித்துள்ள 25வது படமாகும். அவரே இசை அமைத்து தயாரித்துள்ளார். இப்படம் தெலுங்கில் ‘பத்ரகாளி’ என்ற பெயரில் வெளியாகிறது.
‘சக்தித் திருமகன்’ படம், வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியவில்லை என்பதால், ரிலீஸ் தேதியை செப்டம்பர் 19ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.