சென்னை: தாரிணி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகிறது ‘உன்னை பார்க்காமலே’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார் கே.துரை வசந்த். கதாநாயகனாக அகிலன் நடிக்கிறார். கதாநாயகிகளாக சுகன்யா, சௌந்தர்யா நடிக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக எஸ்.எம்.முருகன் நடிக்கிறார். சிஸ்சர் மனோகர், முத்துக்காளை, சாப்ளின் பாலு, விகடன், குள்ள சங்கர், சுகி, மகிமா, அஞ்சலி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு தங்கப்பாண்டியன், இசை விக்ரம் செல்வா, எடிட்டிங் இத்ரீஸ். இணை தயாரிப்பு வீ.மாரீஸ்வரன்.
+
