பெண்களுக்கு எதிரான அநீதிகளும், குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு என்ன தீர்வு என்பதை ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லும் கிரைம் கலந்த அரசியல் திரில்லர் படமாக இயக்குகிறார், ஜி.ஜே.சத்யா. சாக்ஷி அகர்வால், சம்பத்ராம், காஜல் பசுபுலேட்டி, ஷிமோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கோபி ஜெகதீஸ்வரன். இசை, பி.முகம்மது ஆதிப். பாடல்கள், கே.வி.கார்த்திக். தயாரிப்பு, பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் எஸ்.சுமதி.
31