அஜித்துக்கு ரூ.30 லட்சம் கார் பரிசு

சென்னை: சினிமா மற்றும் கார் ரேஸ் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது. துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்ட அவர் சமீபத்தில் இந்தியா திரும்பினார். இந்நிலையில் அஜித்குமாரின் ரேஸிங் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் மகிந்திரா நிறுவனம்...

உண்மை சம்பவ கதையில் செல்வராகவன்

சென்னை: யோகி​பாபு நடித்த ‘ட்​ரிப்’, ‘தூக்​குதுரை’ படங்​களை இயக்​கிய டென்​னிஸ் மஞ்​சு​நாத், கிராமத்​துப் பின்​னணி​யில் இயக்கி இருக்​கும் படம், ‘மனிதன் தெய்​வ​மாகலாம்’. செல்​வ​ராகவன், கவுசல்​யா, குஷி ரவி, மைம் கோபி, ஒய்​.ஜி.மகேந்​திரன் என பலர் நடித்​திருக்​கும் இப்​படத்​துக்கு ரவிவர்மா ஒளிப்​ப​திவு செய்​திருக்​கிறார். ஏ.கே.பிரியன் இசை அமைத்​துள்​ளார். வியோம் என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் விஜயா சதீஷ், ஆர்​.எஸ் சதீஷ்...

பெரிய ஹீரோக்கள் படத்துக்கு ரூ.2,000 என் படத்துக்கு ரூ.150: ராதிகா பேச்சு

சென்னை: பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்க, ராதிகா நடித்து வெளியான ‘தாய் கிழவி’ என்ற படம், 50 கோடி ரூபாய் வசூலை கடந்து ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து நடந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘இந்த படம் எனக்கு ஒரு குழந்தை. 48 வருட திரையுலக அனுபவத்தை...

மார்ச் 15 முதல் வெளியாகும்: புதிய படங்களுக்கு சப் டைட்டில் கட்டாயம்

சென்னை: திரைப்படங்களுக்கான தணிக்கையில் சில புதிய விதிகளை 2024ம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. அதில் காது கேளாதோர் படங்களை பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் சப்டைட்டிலும் பார்வையற்றோர் படத்தை புரிந்துகொள்ளும் வகையில் ஆடியோ வடிவில் காட்சிகளை விவரிப்பது ஆகிய அம்சங்களை சேர்ந்திருந்தது. தற்போது 2 வருடங்களுக்கு பிறகு, அந்த அம்சங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி...

மேட் இன் கொரியா: விமர்சனம்

தமிழக மலைப்பகுதியிலுள்ள கிராமத்தை சேர்ந்த பிரியங்கா மோகனுக்கு கொரியா செல்ல வேண்டும் என்பது லட்சியம். கொரியா சென்ற பிறகு அவர் சந்திக்கும் பிரச்னைகளே மீதி கதை. கொரியாவில் படமான முதல் முழுநீள தமிழ் படம் இது. ‘நித்தம் ஒரு வானம்’ ரா.கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். திரைப்படம் மாதிரி தெரியவில்லை. யதார்த்தமான சூழலுக்குள் நாம் பயணிப்பதுபோல் காட்சிகள்...

கொலைசேவல் : விமர்சனம்

இறந்துவிட்ட தனது அம்மாவின் நினைவால் கலையரசன் தவிக்கும்போது செல்போனில் அறிமுகமாகும் தீபா பாலு, பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்து, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவரை காட்டிலுள்ள தங்கள் குலதெய்வம் கோயிலுக்கு அழைத்து செல்லும் கலையரசன், ஏதோ விபரீதம் நடக்க இருப்பதை உணர்ந்த தீபா பாலுவை தேற்றுகிறார். சாமி கும்பிட்டு முடித்தவுடன் வீடு திரும்ப...

வெஞ்சென்ஸ் : விமர்சனம்

கழ் போதையில் சிக்கிய அபர்ணதி, ஐஏஎஸ் படித்து மாவட்ட கலெக்டராகிறார். அரசியல்வாதிகளின் தில்லுமுல்லுகளை கண்டுபிடித்து, வானளாவிய அதிகாரத்தை செலுத்துகிறார். இதனால் சஸ்பெண்ட் செய்யப்படும் அவர், பொதுத் தேர்தலுக்கு பிரதமரால் தேர்தல் மேற்பார்வையாளராக நியமிக்கப்படுகிறார். முன்பு அவரை எதிர்த்த அரசியல்வாதிகள், இன்று அவரது உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது, எதிர்பாராத கிளைமாக்ஸ். கலெக்டராக...

பெண்களுக்கு ஆதரவாக நிற்கும் ரம்யா

தனக்கு எதிரான ஆபாச குறுஞ்செய்தி, பாலியல் மிரட்டல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக நடிகை ரம்யா பெங்களூரு 42வது செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று ஆஜரானார். அதை முடித்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘‘நான் கொடுத்த வழக்கில் வாக்குமூலம் அளித்துள்ளேன். குற்றம் சாட்டப்பட்டவர்களை நேரில் பார்க்க எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஆனால் இது எனது தனிப்பட்ட...

சைஸ் ஜீரோவை நோக்கி அபிராமி

தமிழில் ‘விருமாண்டி’, ‘சமுத்திரம்’ போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்த அமிராமி 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்ட அபிராமி தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2024ல் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ என்ற படத்தில் அனுராக் காஷ்யப் மனைவியாக நடித்திருந்தார். மேலும்,...

தனுஷ் ஜோடியாகும் ருக்மிணி வசந்த்

கடந்த 2023ம் ஆண்டு விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத் குமார், சரத் பாபு, நிகிலா விமல் ஆகிய பலரது நடிப்பில் வெளியான படம் ‘போர் தொழில்’. அப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் ராஜா யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள ‘கர’ என்ற படத்தை விக்னேஷ்...