சுரேகா வாணியின் அந்தரங்க வீடியோக்கள் வைரல்: சட்ட நடவடிக்கை எடுப்பதாக கடும் எச்சரிக்கை
ஐதராபாத்: தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழிப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர், சுரேகா வாணி (49). டி.வி தொடர் இயக்குனர் சுரேஷ் தேஜாவை காதல் திருமணம் செய்த அவருக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார். கடந்த 2019ல் திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சுரேஷ் தேஜா ஐதராபாத்தில் காலமானார். இந்நிலையில், சுரேகா வாணியின்...
சர்வதேச அரசியலை பேசும் சிவப்பு நட்சத்திரம்
சென்னை: பணத்தை பதுக்குவதால் இயற்கை வளங்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்படுகின்றன. தானியங்களை பதுக்குவதால் செயற்கையாக பஞ்சங்கள் உருவாகின்றன. இதற்கான சட்டங்களும் திட்டங்களும் அயல்நாடுகளில் உள்ள தீவுகளில் தீர்மானிக்கப்படுகின்றன என்ற சர்வதேச அரசியலை, எந்தவித சமரசமும் இன்றி, அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் அலசுகிறது இந்த ‘சிவப்பு நட்சத்திரம்’ திரைப்படம். புதுமுகங்களை வைத்து துணிச்சலாக பேசுகிறது. பொதுவுடமை அரசியல் தலைவனாக பொன்வண்ணன்...
விஜய் சேதுபதியின் பாடல் அதிதி ஷங்கர் பாடினார்
சென்னை: ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘இருவர்’ என்ற இசைப்படைப்பின் ஆடியோ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இசை என்பது மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகான மொழிகளில் ஒன்று. காதல், நட்பு, உறவு, அன்பு போன்ற வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல்வேறு உணர்வுகளை இனிமையான இசை எளிதில் கடத்தி விடும். அத்தகைய காதல் மற்றும் மனித உறவுகளின் உணர்வுகளை...
பலத்த மழையிலும் காத்திருந்த ரசிகர்கள்: பறக்கும் முத்தத்துடன் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து
சென்னை: நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், ஆன்மிக தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு பிரபலங்கள் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நேற்றுமுன்தினம் காலை 9 மணியளவில், சென்னை போயஸ்...
கல்வி விழிப்புணர்வு படம்
சென்னை: குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமான நடிகை கார்னிகா தற்போது கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘பொம்மி அப்பா பேரு சிவன்’. கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை கருவாக வைத்து இந்த படத்தை தயாரித்து இயக்கியும் இருக்கிறார் சிவன் சுப்ரமணி. 15 வயதில் கதாபாத்திரமாக நடிக்க வந்தவர் அதே படத்தில் நான்கு வருடங்கள்...
சீன் விமர் சனம்
சென்னையில் சைக்கோவின் தொடர்ச்சியான கொலைகள் வழக்கு போலீஸ் அதிகாரி சூர்யாவிடம் வருகிறது. இக்கொலைகளை சீரியல் கில்லர் நஸ்லென் துல்லியமாக நடத்துவதை சூர்யாவும், அவரது ‘கண்களாக’ செயல்படும் நஸ்ரியாவும் எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பது மீதி கதை. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, கமர்ஷியல் ஹீரோ என்ற இமேஜை அடித்து நொறுக்கி,...
டிசம்பர் 4ல் சேர நாட்டு யானை தந்தம் ரிலீஸ்
சென்னை: உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி வெளிவந்த பல திரைப்படங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தவகையில் அறிமுக இயக்குநர் ஆர்.பூலோகம் ரவி எழுதி இயக்கி வெளிவரவிருக்கும் ‘சேர நாட்டு யானைத் தந்தம்’ படமும் கிராமியச் சூழலில் காதல்,கோபம், துரோகம் போன்ற உணர்வுகளை முற்றிலும் புதுமையாகவும், விறுவிறுப்பான திரைக்கதையிலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது....
நடுத்தர குடும்பங்களின் கதை
சென்னை: நம்பர் 1 புரொடக்சன்ஸ் சார்பில் எம்.ஜி.ஏ.ஆர்.ராம் எழுதி இயக்கிய புதிய திரைப்படம் ‘யார் அந்த சார்’. இன்றைய நடுத்தர குடும்பங்கள் சந்திக்கும் பிரச்னையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக நிழல்கள் ரவி நடித்துள்ளார், மற்றும் கஞ்சா கருப்பு, வின்சென்ட் ராய், சேரன் ராஜ், ஜிம்க்லி ஆகிய பிரபலங்களும் நடித்துள்ளனர், இதில்...
ரூ.200 கோடி மோசடி வழக்கில் நோரா பதேஹி கோர்ட்டில் பகீர் வாக்குமூலம்
புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த முன்னாள் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். சுகேஷ் மூலம் பண ஆதாயம் பெற்றதாக பாலிவுட் நடிகை நோரா பதேஹி மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கூடுதல் அமர்வு நீதிபதி ககன்தீப்...
