இளைய தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தினை நெல்சன் இயக்க உள்ளார். இந்த படத்திற்குஅனிருத் இசையமைக்க உள்ளார். இது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் 4வது படமாகும். நெல்சன் மற்றும் விஜய் கூட்டணியின் முதல் படமாகும்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இளைய தளபதி விஜய் நடிக்கும் #தளபதி65
0 comment
35