27
நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கவின். சமீபத்தில் லிப்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் மற்றும் கனா படத்தில் நடித்த தர்ஷன் ஆகியோர் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்றிருக்கிறார்கள்.
சபரிமலை சன்னிதானத்தில் எடுத்துக் கொண்ட படத்தை தனது சமூக வலைத்தளத்தில் கவின் வெளியிட்டு சாமியே சரணம் அய்யப்பா என்று குறிப்பிட்டிருக்கிறார். இளம் நடிகர்களிடையே பக்தி அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.