நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்போது, பிரபாஸ் ஜோடியாக ’சலார்’ படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் என்.டி.பாலகிருஷ்ணா ஜோடியாக அவரது 107வது படத்தில் நடிக்கிறார்.தந்தை வயதுடையவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். பாபி இயக்குகிறார்.
34