ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு, வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து இரும்புத்திரை, ஹிரோ, விஸ்வாசம், உள்ளிட்ட பல வெற்றி படங்களில் வசனம், கதை ரைட்டராக பணியாற்றிய இளம் இயக்குனர் ஆண்டனி பாக்கியராஜ் கூறிய கதை ஜெயம் ரவிக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். தற்போது படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கயுள்ளது.
ஜெயம் ரவியை இயக்கும் இளம் ரைட்டர்; நடிகர்கள் தேர்வு தீவிரம்
0 comment
11