சரவணா ஸ்டோர் அண்ணாச்சி லெஜண்ட் சரவணன் தனது நிறுவனங்களின் விளம்பர படத்தில் நடித்து தற்போது சினிமாவுக்கும் வருகிறார். தி லெஜண்ட் என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்லுக் போஸ்டரையும், டீசரையும் பெரிய விழா எடுத்து வெளியிட தீ்ர்மானித்திருந்தார்கள். ஆனால் தற்போது போஸ்டர் லீக்காகி விட மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கொண்டாட்டமாகி விட்டது.
9