கொரோன தொற்று காரணமாக அவ்வப்போடு தடைபட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடந்து வந்தது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது மைசூரில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ரஜிஷா விஜயனும் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
31