சமந்தா, நாக சைதன்யா திருமண முறிவுக்கு காரணம், பேமிலிமேன் 2 வெப்சீரிஸில் சமந்தா ஆபாசமாக நடித்ததுதான் என கூறப்படுகிறது. அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷூட்டும் சமந்தா நடத்தி வந்தார். இதுவும் நாக சைதன்யா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இது எல்லாம் உண்மைதான் என்பது போன்ற சம்பவங்கள்தான் இப்போது நடந்து வருகிறது. நாக சைதன்யாவை பிரிந்ததும், புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குட்டை பாவாடை அணிந்து படு கிளாமராக நடித்தார் சமந்தா. இப்போது பிகினியில் தோன்றி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் உலா விட்டிருக்கிறார். சமீபத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட கோவா சென்றார் சமந்தா. அங்கு அவரது தோழிகள் சிலரும் வந்திருந்தனர். அப்போதுதான் பிகினியில் அருவியில் நனைந்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்களை சமந்தா வெளியிட்டிருக்கிறார். அவரது தோழிகளும் பிகினியில் தோன்றியுள்ளனர். இந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டதே, யாரையோ கடுப்பேற்றவே என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவர் யார் என்பதை இந்த செய்தியை திரும்ப படித்தால் உங்களுக்கு புரிந்துவிடும்.
27