வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, மனோஜ் கே.பாரதி, எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் லாக்டவுனுக்கு முன் சில நாட்கள் நடந்தது. தற்போது லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல படங்களின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மாநாடு படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்: தயாரிப்பாளர் அறிவிப்பு
6