8 தோட்டாக்கள் படத்தை இயக்கியவர் ஸ்ரீகணேஷ். விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் அதிகம் பாராட்டப் பெற்ற படம் அது. இப்போது தனது 2வது படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கி முடித்துவிட்டார். குருதி ஆட்டம் என்ற இந்த படத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதிகா, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பார்த்த சென்சார் யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் 24ம் தேதி படம் ரிலீசாகிறது. மதுரை கேங்ஸ்டர் பின்னணியில் இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
6