இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆதி புருஷ். க்ரீக்கி சனோன், சைஃப் அலி கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சிரியஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்த இந்த படம் விமரசகரகள் மற்றும் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு நாட்கள் வசூல் உலகமெங்கும் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதல் நாள் உ வகளவில் ரூ.140 கோடி வசூல், இரண்டாம் நாள் உலகளவில் ரூ. 100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.