சென்னை: ஒன்ட்ராகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கப்பட்ட சுயாதீன பாடலுக்கு ‘முத்த பிச்சை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. எழுதி இயக்கி தயாரித்து கவுதம் வாசுதேவ் மேனன் இசை அமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல் எழுதியுள்ளார். சந்தோஷ், ஊர்மிளா கிருஷ்ணன் நடித்துள்ளனர். விஷ்ணு தேவ் ஒளிப்பதிவு செய்ய, கங்கப்பன் அரங்கம் நிர்மாணித்துள்ளார். பிருந்தா நடனப் பயிற்சி அளிக்க, ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். இப்பாடல் முக்கிய தளங்களில் வெளியாகியுள்ளது.
94