சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து, சேனாபதி கேரக்டரில் நடிக்கும் கமல்ஹாசன் லுக் போஸ்டர், நேற்று சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப் பட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ரிலீஸ் தேதி முடிவாகவில்லை.
56