பிரபல நடிகரும் இயக்கனருமான சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஷ்வரன் அறியா திசைகள் எனும் 40நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லும் படமாக இத உருவாகி உள்ளது. இதில் அந்த இளைஞனாக ஹரி நடித்துள்ளார். மகனுடன் இணைந்து பணியாற்றிவர்களை சமுத்திரகனி நேரில் சந்தித்து பாராட்டினார். ஹரி விரைவில் திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
37